ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் குஜராத் – கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: