தேர்தல் பணியில் உள்ள காவலர்கள், நாளை மற்றும் 20ம் தேதி தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு!!

சென்னை: சென்னையில் பணிபுரியும் காவலர்கள் ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதியில் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். மொத்தம் 18,971 காவலர்கள் உள்ள நிலையில் ஏப்ரல் 18ல் 9,703 காவலர்களும் ஏப்ரல் 20ல் 9,268 காவலர்களும் தபால் வாக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: