தமிழக உள்துறை செயலர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தேர்தல் ஆணையருக்கு கடிதம்

 

சென்னை: தமிழக உள்துறை செயலர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் மாற்றப்பட்டு மணிவாசன் நியமிக்கப்பட்டார். தேர்தல் பணியில் தொடர்பு இல்லாத அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Related Stories: