நாளைய மின்தடை

அவிநாசி, பிப். 21: அவிநாசி மின்கோட்டம், வேலம்பாளையம்  துணை மின்நிலையத்தில் நாளை 22ம் தேதி காலை 9 மணி முதல்  மாலை 4 மணிவரை மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி, திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட்,  போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன்கோவில் ஒருபகுதி,  ஜீவாநகர், சொர்ணபுரிலே அவுட், அன்னபூர்ணாலே அவுட், துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒருபகுதி, பள்ளிபாளையம், விஜி,வி.நகர், அனைப்புதூர் டி.டி.பி.மில்.

பெருமாநல்லூர்: இதே போல் பெருமாநல்லூர்  துணை மின்நிலையத்திற்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுபாளையம்,  அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், பெருமாநல்லூர், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல்,  வாவிபாளையம், தொரவலூர். புதிய திருப்பூர்: புதிய திருப்பூர், பச்சாம்பாளையம், ஸ்ரீராம்நகர், பரமசிவம்பாளையம், பழங்கரை, பெரியாயிபாளையம், கே.ஆர்.சி. அமிர்தவர்ஷினிநகர், கே.ஆர்.சி. பிருந்தாவன்நகர், தேவம்பாளையம், அவினாசிலிங்கம்பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், ஆயிக்கவுண்டன்பாளையம், அய்யம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல்.

Related Stories: