- STBI
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- திருப்பூர்
- வடக்கு மாவட்டம்
- STBI நிர்வாகக் குழு
- பஷீர் அகமது
- பொதுச்செயலர்
- அப்துல் வஹாப்
- மாவட்ட செயலாளர்
- அக்பர் அலி
திருப்பூர், ஏப். 12: திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கி பேசினார். பொதுச்செயலாளா் அப்துல் வகாப் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் அக்பர் அலி வரவேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது. திமுக. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளார்களின் வெற்றிக்காக பிரசாரம் செய்வது, திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்குமாரை ஆதரித்து தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
