- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்
- தில்லி
- புதுச்சேரி சட்டசபை
- தேர்தல் ஆணையம்
- கேரள சட்டமன்றத் தேர்தல்
- அசாம்
டெல்லி; புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத அளவில் 89.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கேரள சட்டமன்ற தேர்தலில் 77.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் 85.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன
