ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 டன் LPG உடன் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது Green Asha கப்பல். போர் தொடங்கியது முதல் இதுவரை 8 LPG கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.