×

சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 மாநிலங்களில் பகல் 1 மணி நிலவரம்

 

சட்டமன்றத் தேர்தலையொட்டி பகல் 1 மணி நிலவரப்படி கேரளத்தில் 46.20% புதுச்சேரியில் 55.41% அசாமில் 58.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Tags : Kerala ,Puducherry ,Assam ,
× RELATED ராஜஸ்தானில் மர்ம காய்ச்சல்; 5...