×

அமெரிக்கா -ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு

மும்பை: அமெரிக்கா -ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 765 புள்ளிகள் உயர்ந்து 23,894 புள்ளிகளில் வர்த்தமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,510 உயர்ந்து 77,200 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.

Tags : US ,Iran ,Mumbai ,Bombay Stock Exchange ,
× RELATED ஈரானும் அமெரிக்காவும் சண்டை...