அமெரிக்கா ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்து பீப்பாய் ஒன்று 95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
