×

சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி

 

சிதம்பரம்: சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்தார். தவெக வேட்பாளர் பாரி வேட்பு மனுவில் எழுத்துப் பிழை மற்றும் முழுமையாக நிரப்பவில்லை என புகார். மனுவில் எழுத்துப்பிழை இருப்பதாகக் கூறி தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை நிராகரித்தார்.

Tags : Chidambaram ,Thaweka ,Pari ,
× RELATED தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்...