×

இல்லத்தரசி திட்ட அறிவிப்பால் இலக்கு 200 எளிதாகியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

 

சென்னை: இல்லத்தரசி திட்ட அறிவிப்பால் இலக்கு 200 எளிதாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தகுதியுள்ள இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை வழங்கும் திட்டமாகும். மகளிர் உரிமைத் தொகைக்கு இணையாக, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களைப் புதியதாகவோ அல்லது எக்ஸ்சேஞ்ச் மூலமாகவோ வாங்க இத்திட்டம் உதவும்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,200 ,
× RELATED தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்...