×

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு.

 

சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முரளி வினோத் என்கின்ற சுயேச்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது மனைவி தொடர்புடைய 35 நிறுவனங்களின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக கூறி, அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Aadhav Arjuna ,Thaveka ,Villivakkam ,Chennai ,Murali Vinoth ,
× RELATED வேதாரண்யம் பகுதியில் மா விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி