×

ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு!

ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது . இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Tags : IPL Cricket ,Lucknow ,Hyderabad ,Sunrisers ,Lucknow Super Giants ,
× RELATED குஜராத்துக்கு எதிராக ராஜஸ்தான் த்ரில் வெற்றி