பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு – சென்னை அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.