தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தென்காசி: தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்கள் கொள்கை கூட்டணியோடு வந்து வாக்கு கேட்கிறோம்; பாஜகவும் அதிமுகவும் உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளார்கள் என அதிமுக-பாஜகவினால் சொல்ல முடியுதா? என்று கூறினார்.

Related Stories: