×

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி..!

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசென் 52 ரன்களும், அபிஷேக் சர்மா 48 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL Cricket ,Hyderabad ,Kolkata ,
× RELATED லக்னோவுக்கு எதிரான டி20 போட்டியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி