- மார்க்சிஸ்ட்
- சண்முகம்
- சென்னை
- முலைகள் குழு
- சென்னை அண்ணா வித்தியாலயம்
- திரு.
- சன்முகம்
- முதல் அமைச்சர்
- மு.
- ஸ்டாலின் டைமுக கூட்டணி
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கான 5 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பெ.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணியின் 234 தொகுதிப் பட்டியலை வெளியிடுவார். மார்க்சிஸ்ட் போட்டியிடும் 5 தொகுதிகள் எவை என்பதை மாலையில் முதலமைச்சர் அறிவிப்பார்.
