×

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

போர்ட் ஆர்தர்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் ஆர்தரில் வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Tags : United States ,Port Arthur ,Valero ,Port Arthur, Texas, United States ,
× RELATED கொலம்பியா விமான விபத்தில் 66 வீரர்கள் பலி