புதுச்சேரியில் போட்டியிடும் அ.இ.பு.த.ம.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சசிகலா அறிவிப்பு

சென்னை: புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டார். நெட்டப்பாக்கம் தொகுதியில் சிலம்பரசன், வில்லியனூர் தொகுதியில் நந்தகோபால், உழவர்கரை தொகுதியில் லாவண்யா மற்றும் இந்திரா நகர் தொகுதியில் ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories: