×

நோன்பு திறப்பு

 

தொண்டி, மார்ச் 21: தொண்டி ரோட்டரி சங்கம் சார்பில் நேற்று இப்தார் நிகழ்வு தலைவர் மரியஅருள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் காளிதாஸ் வரவேற்றார். இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை குறித்து டாக்டர் துரைச்சாமி, ஐக்கிய ஜமாத் அபுபக்கர், இந்துமத பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பேசினர்.மேலும் ரோட்டரி சார்பில் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட ஜமாத்தினருக்கு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக அரிசி, இறைச்சி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருள் வழங்கப்பட்டது.

Tags : Thondi ,Iftar ,Thondi Rotary Association ,President ,Maria Arul ,Kalidas ,Dr. ,Duraisamy ,United Jamaat ,Abubakar ,Hindutama Paripalana ,Hindu ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...