×

போரால் வரல காஸ்… பொழப்பு போச்சு பாஸ்…

 

ஒன்றிய அரசு போதுமான அளவு காஸ் கையிருப்பு வைக்காததால் நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழில்கள் முடங்கியுள்ளன. விருதுநகர் பாவாலி சாலையில் மூடப்பட்டுள்ள துரித உணவகம். அடுத்தபடம்: விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பேக்கரியில் டீ, காபி நிறுத்தப்பட்டுள்ளது. கடைசிபடம்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் எல்பிஜி காஸ் மூலம் இயக்கப்படும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags : Boral Varala Kas ,Rainfall Pochu Pas ,EU government ,Virudhunagar Bhavali Road ,Virudhunagar Madurai Road ,
× RELATED கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில்...