×

செல்வபிரபுவுக்கு வெள்ளி பதக்கம்

புதுடெல்லி: அமெரிக்காவின் ஃபாயட்வில்லி நகரில் என்சிஏஏ உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த மாணவர் செல்வபிரபு 17.05 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர், கான்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். செல்வபிரபு, கடந்த 2022ல் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் ஏற்கனவே வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

Tags : Selvaprabhu ,New Delhi ,NCAA Indoor Championships ,Fayetteville, USA ,Kansas… ,
× RELATED பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா F1 Grands Prix...