×

தாய்,மகளைவெட்டியஆட்டோடிரைவர்கைது

 

சாத்தான்குளம்,மார்ச்16சாத்தான்குளம்அருகேஉள்ளபூச்சிக்காடுகிராமத்தைச்சேர்ந்தவர்ஞானமலர்.இவரதுமகள்மரியஜெபராணி.இவர்,கடந்த2நாட்களுக்குமுன்புஇதேபகுதியில்ஏற்பட்டபிரச்னையில்அவரைவிடபெரியவரைதிட்டியதாகதெரிகிறது.இதனைப்பார்த்தபூச்சிக்காடுவிலக்குபகுதிசேர்ந்தஆட்டோடிரைவர்லிங்கத்துரை(65),மரியஜெபராணியைகண்டித்ததாகதெரிகிறது.இந்நிலையில்நேற்றுஞானமலர்,மரியஜெபராணிஆகியோர்பஸ்ஏறுவதற்காகபூச்சிக்காடுவிலக்குபகுதிக்குவந்தனர்.அப்போதுஅங்குநின்றிருந்தலிங்கத்துரையிடம்தன்மகளைஎப்படிகண்டிக்கலாம்எனஞானமலர்கேட்டுள்ளார்.இதில்இருவருக்கும்வாய்தகராறுஏற்பட்டதில்ஆத்திரமடைந்தலிங்கத்துரை,தான்மறைத்துவைத்திருந்தஅரிவாளால்ஞானமலர்,மரியஜெபராணியைவெட்டியதாககூறப்படுகிறது

Tags : Satankulam ,Devil's Cluster ,Mariya Jebarani ,Linkadurai ,Pest ,Exclusion Zone ,Annamalar ,Mariajebarani ,Pest Exclusion Zone ,Lingathurai ,Ariwalanamalar ,Mariyajeaparani ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்