- நெல்
- நெல் மாவட்டம்
- ஞானசபாபதி
- மேலாளர்
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் துறை
- கலெக்டர்
- சுகுமார்
- தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் கழகம்
- NCCF மத்திய நிறுவனம்
நெல்லையில்1லட்சம்டன்நெல்கொள்முதல்செய்யதிட்டம்நெல்லை,மார்ச்16நெல்லைமாவட்டத்தில்74அரசுநெல்கொள்முதல்நிலையங்கள்திறக்கப்பட்டுள்ளனஎன்றுதமிழ்நாடுநுகர்பொருள்வாணிபகழகநெல்லைமண்டலமேலாளர்ஞானசபாபதிதெரிவித்துள்ளார்.நெல்லைமாவட்டத்தில்பிசானபருவத்திற்கானநெல்அறுவடைபணிதீவிரமாகநடந்துவருகிறது.இந்நிலையில்கலெக்டர்சுகுமார்உத்தரவின்பேரில்74அரசுநேரடிநெல்கொள்முதல்நிலையங்கள்திறக்கப்பட்டுள்ளது.
இதில்தமிழ்நாடுநுகர்பொருள்வாணிபக்கழகத்தின்சார்பாக43அரசுநேரடிநெல்கொள்முதல்நிலையங்கள்,என்.சி.சி.எப்.மத்தியநிறுவனம்மூலம்31அரசுநேரடிநெல்கொள்முதல்நிலையம்திறக்கப்பட்டுநெல்கொள்முதல்பணிகள்நடக்கிறது.தேவையானஅனைத்துஉபகரணங்களும்,காலிசாக்குகளும்போதியஅளவில்வழங்கப்பட்டுவருகிறது.
