×

எம்எல்ஏஆபீஸ்கள் பூட்டிசீல்வைப்பு

 

தர்மபுரி,மார்ச்16தர்மபுரிமாவட்டத்தில்,சட்டமன்றதேர்தல்விதிமுறைஎதிரொலியாகஎம்எல்ஏக்கள்அலுவலகம்பூட்டிசீல்வைக்கப்பட்டது.
தர்மபுரிமாவட்டத்தில்,இந்தியதேர்தல்ஆணையத்தின்உத்தரவுபடி,வரும்30ம்தேதிசட்டமன்றபொதுதேர்தலுக்கானவேட்புமனுதாக்கல்தொடங்குகிறது.வரும்ஏப்ரல்23ம்தேதிவாக்குப்பதிவுநடக்கிறது.இதைதொடர்ந்துதேர்தல்நன்னடத்தைவிதிமுறைஅமலுக்குவந்துள்ளதால்,தர்மபுரி,பென்னாகரம்,பாலக்கோடு,பாப்பிரெட்டிப்பட்டி,அரூர்சட்டமன்றஉறுப்பினர்களின்அலுவலகம்நேற்றுபூட்டிசீல்வைக்கப்பட்டது.அதுபோல்தர்மபுரிபழையநீதிமன்றவளாகத்தில்உள்ளஎம்பிஅலுவலகத்திற்கும்பூட்டிசீல்வைக்கப்பட்டது.மேலும்தர்மபுரிநகரம்முழுவதும்அரசியல்கட்சியினரின்பேனர்கள்,சுவர்விளம்பரங்கள்உள்ளிட்டஅனைத்தும்தேர்தல்பணியாளர்களால்அப்புறப்படுத்தப்பட்டது.

Tags : MLA ,Dharmapuri ,Election Commission of India ,Legislative Assembly ,Bennagaram ,Palacode ,Pappi Reddypatti ,Aroor ,Old Court Complex ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்