பென்னாகரம்,மார்ச்16தர்மபுரிமாவட்டம்,பென்னாகரம்அடுத்தஒகேனக்கல்சுற்றுலாதலத்தில்,மாவட்டகலெக்டர்சதீஷ்திடீர்ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது,பரிசல்ஓட்டிகள்மதுபோதையில்பரிசல்இயக்குவதைதடுக்கும்விதமாக,பரிசோதனைஇயந்திரம்வைக்கப்பட்டுள்ளதா?என்பதுகுறித்துஆய்வுமேற்கொண்டார்.பின்னர்,மசாஜ்செய்யும்இடத்தில்உள்ளபாதுகாப்புபணிகள்,சுற்றுலாபயணிகளுக்குவழங்கப்படும்டோக்கன்,ஒருமுறைபயன்படுத்தப்படும்மசாஜ்துணிஉள்ளிட்டவற்றையும்ஆய்வுசெய்து,சுற்றுலாபயணிகளுக்குவழங்கினார்.இதனைதொடர்ந்துஅருவிக்குசெல்லும்நடைபாதைபகுதியில்வைக்கப்பட்டிருந்தகடைகளைஅப்புறப்படுத்தப்பட்டஇடங்களையும்,அருவிபகுதியில்உள்ளஉடைமாற்றும்அறை,தொங்குபாலம்உள்ளிட்டவற்றைநேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
