×

87 வயதாகிவிட்டதால் ராமதாஸால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை -அன்புமணி

 

சென்னை: 87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது என உரிமையியல் நீதிமன்றத்தில் பாமகவுக்கு உரிமை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தார். நிறுவனர் என்ற முறையில் கட்சிக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ramadoss ,Anbumani ,Chennai ,PMK ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்...