×

மடப்புரம் காவளாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ

சென்னை: மடப்புரம் காவளாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை சிபிஐ முடித்து வைத்தது. நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நிகிதாவின் சம்மதத்துடன் வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

Tags : CBI ,Nikitha ,Madapuram ,Ajithkumar ,Chennai ,
× RELATED மீஞ்சூர் அருகே தீ விபத்தில் மாணவன் உயிரிழப்பு