- ராஜ்யசபா தேர்தல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி சிவா
- கான்ஸ்டன்டின் ரவீந்திரன்
- கிறிஸ்டோபர் திலக்
- எல்.கே.சுதீஷ்
- தம்பிதுரை
- அன்புமணி
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
