×

தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைப்பு

புதுச்சேரி: தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற குடும்ப அட்டைகளுக்கு மார்ச், ஏப்ரல் என இரு மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,500 உதவித் தொகையை சேர்த்து மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Tamil Nadu ,
× RELATED மீஞ்சூர் அருகே தீ விபத்தில் மாணவன் உயிரிழப்பு