கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு

கோவை : கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 பேரும் குற்றவாளிகள் என கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தண்டனையையும் அறிவித்தது. குற்றவாளிகள் சதீஷ், கார்த்திக், தவசி ஆகியோருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: