×

திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Chief Minister ,MLA ,Dimuka Constituency Share Negotiation Committee ,K. Stalin ,Chennai ,Dima Negotiation Committee ,Anna Entwalaya ,D. R. Balu ,A. Raza ,Trichy Shiva ,R. S. Bharathi ,M. R. K. ,Paneer ,Selvam ,
× RELATED சொல்லிட்டாங்க…