மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் சரிந்து 78,919 புள்ளிகளில் வர்த்தகம்!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் சரிந்து 78,919 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. இறுதி நேரத்தின்போது 1,204 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், முடிவில் 1,097 புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது. எட்டர்னல், ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் தலா 3%, ஆக்சிஸ் வங்கிப் பங்கு 2.5%, விலை குறைந்து வர்த்தகமானது. அல்ட்ராடெக் சிமென்ட், ஹெச்.டி.எஃப்.சி., எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்செர்வ், எல்&டி பங்குகளும் விலை குறைந்து முடிந்தன.

Related Stories: