அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்கள், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!!

மும்பை : அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்கள், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்க துறை (ED) , ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் ரூ.3,716 கோடி மதிப்பிலான மும்பை வீடான ‘Abode’யை முடக்கியது. இதுவரை அனில் அம்பானியின் சுமார் ரூ.473.17 கோடி (1.2 மில்லியன் டாலர்) மதிப்புள்ள சொத்துக்களை ED பறிமுதல் செய்துள்ளது.

Related Stories: