தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்குவங்க மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். கேரளம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

Related Stories: