மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுநர் ராஜினாமா செய்துள்ளார். மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்

 

Related Stories: