×

சொல்லிட்டாங்க…

* ஒன்றிய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து அதன் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரிய முன்னெடுப்பு. – கர்நாடக முதல்வர் சித்தராமையா

* திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. கூட்டணி வலுவாக இருக்கிறது. – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

Tags : EU ,K. Stalin ,Karnataka ,Sidharamaya* ,Dimuka ,
× RELATED திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!!