×

புழலில் நடுநிலைப் பள்ளி கட்டடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை: புழலில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டடத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் சிஎம்டிஏ சார்பில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Puzhal ,Chennai ,Deputy ,Chief Minister ,Udhayanidhi ,Middle School ,CMDA ,
× RELATED கோவில்பட்டி அருகே தீப்பெட்டி...