தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். குடோனில் சிக்கியிருந்த 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. தீ விபத்தில் குடோன் முழுவதும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
