×

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு

கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த நவம்பரில் கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மாணவி வன்கொடுமை வழக்கில் கார்த்திக், தவிதி, சதீஷ் ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

Tags : Covey College ,Goa ,Goa College ,Goa Airport ,Karthik ,Dudhi ,
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே...