×

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ஒரு மணி நேரத்தில் 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எழும்பூர், கிண்டி, மாம்பலம் ரயில் நிலையங்களில் விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Tags : Thambaram ,Chennai beach ,Chennai ,Tambaram ,Rampur ,Kindi ,Mambalam ,
× RELATED விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு;...