டெல்லி : நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல் வழங்கப்படும் நிலையில் அதை கட்டாயமாக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
