சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த ரூ.6 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சூட்கேசில் மறைத்து எடுத்து வந்த 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: