திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் ரசாயன ஆலையில் தீ விபத்து!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பாண்டியன் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

Related Stories: