- இந்தியா-பாகிஸ்தான் போர்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- வாஷிங்டன்
- அமெரிக்க பாராளுமன்றம்
- இந்தியா
- பாக்கிஸ்தான்
வாஷிங்டன்: எனது தலையீடு இல்லையென்றால் இந்தியா உடனான போரில் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் என அந்நாட்டு மக்களே சொன்னார்கள் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும். அதை நான் தடுத்து நிறுத்தினேன் என மீண்டும் மீண்டும் ட்ரம்ப் கூறிவருகிறார்.
