×

ஐநா சபையில் உக்ரைன் தீர்மானத்தில் இந்தியா விலகல்

ஐநா சபையில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து கொண்டுவரப்பட்ட உடனடி போர்நிறுத்த தீர்மான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது. 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் 107 நாடுகள் ஆதரவு தெரிவித்தது, 12 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 51 வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளது. ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறினார்.

Tags : India ,Ukraine ,UN ,Russia ,
× RELATED செல்லப்பிராணிகளின் உமிழ்நீரில்...