×

பிரதமர் பதவிக் காலத்துக்கு 10 ஆண்டுகள் வரம்பு விதிக்க மலேசிய அரசு முடிவு!

கோலாலம்பூர் : மலேசியப் பிரதமர் பதவியில் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே ஒருவர் பதவி வகிக்க முடியும் என்ற புதிய சட்டதிருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரக் குவிப்பை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அந்நாட்டு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags : Malaysian Government ,KOLALAMPUR ,PRIME ,MALAYSIAN ,
× RELATED கண் சிகிச்சைக்காக இம்ரான் கான் நள்ளிரவில் மருத்துவமனையில் அட்மிட்