×

தூத்துக்குடியை சேர்ந்த ஏ + கேட்டகிரி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை கைது செய்த தனிப்படை போலீசார்!!

சென்னை: தூத்துக்குடியை சேர்ந்த ஏ + கேட்டகிரி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை செம்மஞ்சேரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். கத்தி முனையில் தாசில்தார் செல்லத்தை மிரட்டி 25 சவரன் தங்க நகையை ரவுடி மகாராஜா பறித்து சென்றுள்ளார். சோழிங்கநல்லூர் பகுதியில் வேறு ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது கீழே விழுந்து ஒரு கால், ஒரு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

Tags : + Katagiri ,Rawudi Aycourt Maharaja ,Tuthukudi ,Chennai ,Chemmancheri Independent Police ,Katagiri Rawudi Aycourt ,Maharaja ,Thoothukudi ,RAVUDI MAHARAJA ,Choshinganallur ,
× RELATED மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய பாஜக...