×

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட பிற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட பிற மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநில நீதிபதிகளை பணியில் அமர்த்துமாறு தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு ஆணையிட்டது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீதிபதிகளை வைத்து பணிகளை மேற்கொண்டால் மேலும் 80 நாட்கள் பிடிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : West Bengal I. R. ,Supreme Court ,Kolkata ,West Bengal ,Chief Justice ,Suryakant Sessions ,Odisha ,Jharkhand ,
× RELATED அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன்...